June 18 அன்று காலை 7 மணி அளவில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட நமது AJ STADIUM ஜிம்மை நம்முடைய முன்னாள் தலைவர் உறுப்பினர் ஆசைத்தம்பி அண்ணாச்சி மற்றும் பேட்டன் குடும்பத்தினர் திறந்து வைத்தனர். உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



Completely refurbished on June 18 at 7am our AJ STADIUM Gym was opened by our former Chairman Member Asaithambi Annachi and the Baton Family. Members thronged and celebrated